தக்காளி சுவையானது மற்றும் ஆரோக்கியமானது, ஆனால் அவற்றின் இலைகள், தண்டுகள், பூக்கள் மற்றும் விதைகளை உண்ணுவதற்கு காய்ப்புழு, வெள்ளை ஈக்கள், இலைப்பேன் மற்றும் அசுவினி போன்ற பல எதிரிகள் உள்ளன. இந்த பூச்சிகளிலிருந்து தக்காளிச் செடிகளை பாதுகாக்க சில விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை நிறைய தெளிப்பார்கள், ஆனால் இது நிலம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதற்கு தக்காளி அல்லது சுற்றுச்சூழல் அமைப்புக்கு சேதம் ஏற்படாமல் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் கரிம உள்ளீடுகளைப் பயன்படுத்துவது சிறந்த மாற்றாகும்.
அறிவியல் பெயர்: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா
மிகவும் பாதிக்கப்படும் தாவர பகுதி: பழங்கள்
தடுப்பு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1-2 மில்லி+ 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்) |
உடனடித் தீர்வு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி+ 1-2 மில்லி+ 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்) |
அறிவியல் பெயர்: திரிப்ஸ் டபாசி, ஃபிராங்கிணியெல்லா ராங்கினியெல்லா
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள், பூக்கள் மற்றும் மொட்டுகள்
தடுப்பு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி+ 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்) |
உடனடித் தீர்வு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி+ 1-2 மில்லி+ 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்) |
அறிவியல் பெயர்: பெமீசியா டபாசி
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

அறிவியல் பெயர்: மைசஸ் பெர்சிகே

உயிர் பூச்சிக்கொல்லிகள் வழக்கமான செயற்கை பூச்சிக்கொல்லிகளை விட குறைவான நச்சுத்தன்மை கொண்டவை. ஏனெனில் இவை நுண்ணுயிரிகள், தாவரங்கள், எண்ணெய்கள் மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும். அவை பாதுகாப்பானவை, மேலும் குறிப்பிட்ட திறன் கொண்டவை மற்றும் செயற்கை பூச்சிக்கொல்லிகளை விட மக்கும் தன்மை கொண்டது. பரந்த நிறமாலைக்கு மாறாக, இவை பொதுவாக இலக்கு பூச்சி மற்றும் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களை மட்டுமே பாதிக்கின்றன. வழக்கமான செயற்கை பூச்சிக்கொல்லிகள் உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளையும் பாதிக்கலாம். இதனுடன் ஒரு பரப்பும் அல்லது ஒட்டும் திரவம் மற்றும் நுண்ணூட்டச்சத்தினைக் கலந்து தெளிப்பதால், தெளிக்கப்பட்ட உடலில், கரைசலை சரியாகப் பரப்ப உதவுகிறது மற்றும் இது தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ நிலையில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.
2. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள், தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமான கலவையாகும்.
3. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது. இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
சான்றிதழ்: OMRI, EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரங்களால் சான்றளிக்கப்பட்ட ZYΜΟ® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிரியல் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்த சான்றுகள் இத்தயாரிப்புகள் பாதுகாப்பானது, இயற்கையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…