UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மக்காச்சோளப் பயிரில் பூச்சி மேலாண்மை
அரிசிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக முக்கியமான தானியமாக சோளம் திகழ்கிறது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவை வழங்குகிறது. இது உலகம் முழுவதும் சுமார் 19 மில்லியன் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. இருப்பினும், அதன் உற்பத்தியானது களைகள், நோய்கள் மற்றும் பூச்சிகள் போன்ற பல்வேறு காரணிகளால் அச்சுறுத்தப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், ஆசியாவில் குறிப்பாக சீனாவில், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு கடுமையாக உயர்ந்துள்ளது. இது உலகின் பூச்சிக்கொல்லிகளில் பாதியை பயன்படுத்துகிறது. இதனால் பூச்சிகள், நோய் எதிர்ப்பு பெற்றும் மற்றும் புதிய பூச்சி உருவாகும் சிக்கல்களை விளைவித்துள்ளது. எனவே, உயிர்-முகவர்கள் மற்றும் உயிர்-பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளுக்கான தேவை ஏற்பட்டுள்ளது.
அறிவியல் பெயர்: ஸ்போடோப்டிரா ஃபுரூஜிஃபெர்டா
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு
தடுப்பு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1-2 மில்லி + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
தீர்வு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி + 1.2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
அறிவியல் பெயர்: கிலோ பார்டெலஸ்
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு
தடுப்பு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1-2 மில்லி + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
தீர்வு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
அறிவியல் பெயர்: ரோபாலோசிஃபம் மெய்டிஸ்.
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்
தடுப்பு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
தீர்வு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1-2 மில்லி + 1.2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
அறிவியல் பெயர்: அதெரிகோனா ஓரியன்டாலிஸ்
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: மத்திய தளிர் மற்றும் தண்டு
தடுப்பு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1-2 மில்லி + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
தீர்வு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி + 1.2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
உயிர் பூச்சிக்கொல்லிகள் மக்காச்சோளப் பயிர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் அவை தண்டு துளைப்பான், அமெரிக்கன் படைப்புழு, குருத்து ஈ மற்றும் அசுவினி போன்ற பல்வேறு பூச்சிகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கும். மேலும், உயிர் பூச்சிக்கொல்லிகள் ஊட்டச்சத்து மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்காச்சோளத்தின் வளர்ச்சி மற்றும் மகசூலை மேம்படுத்துகிறது. மக்காச்சோளப் பயிர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சில UAL கரிம உயிர் பூச்சிக்கொல்லிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
1. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள், தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமான கலவையாகும்.
சான்றளிப்பு: UAL தயாரிப்புகள் உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் முகமைகளான ECOCERT மற்றும் OMRI ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளன. UAL ஆனது ZYMO® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் ஆர்கானிக் உயிர்-தீர்வுகளைத் தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்தியாவில் UAL இரண்டு உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. அவை ISO 9001:2015, ISO 14001:2015, ISO 45001-2018, மற்றும் HACCP சான்றளிக்கப்பட்ட ISO 14001 2015 என்பது சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகளுக்கான சர்வதேச தரமாகும். எனவே இதன் சான்றளிப்பின் மூலம் UAL தயாரிப்புகள் சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையும், சுற்றுச்சூழல் செயல்திறனை மேம்படுத்தும் என்று உறுதியளிக்கிறது.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…