மிளகாய் என்பது உணவு, மருந்து மற்றும் சுவையூட்டி போன்ற பல பயன்களைக் கொண்ட ஒரு பல்வகைப் பயிர். ஆனால், விளைச்சலைக் குறைக்கும் பூச்சிகளால் இதன் உற்பத்தி தடைப்படுகிறது. இலைப்பேன், சிலந்திப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவை மிளகாய் செடிகளை நாற்று நிலையிலிருந்து அறுவடை நிலை வரை தாக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது சுற்றுச்சூழல் மற்றும் பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பாதுகாப்பான, நம்பகமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் செலவு குறைந்த உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்ற மாற்று தீர்வுகள் தேவை. உயிர் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் பயிர் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் திறம்பட செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பெயர்: சிர்டோத்ரிப்ஸ் டார்சாலிஸ்
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் பழம்
தடுப்பு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி+ 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
தீர்வு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் | 1.5 மில்லி+ 1-2 மில்லி+ 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித்தெளித்தல்) |
அறிவியல் பெயர்: பாலிஃபேகோடார்சோநீமஸ் லேட்டஸ்
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் பழம்
தடுப்பு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி+ 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித்தெளித்தல்) |
தீர்வு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் | 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
அறிவியல் பெயர்: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் பழம்
தடுப்பு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
தீர்வு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் | 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
அறிவியல் பெயர்: பெமீசியா டபாசி
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை
தடுப்பு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
தீர்வு | மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் | 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
இரசாயன அல்லது வேதியியல் மூலம் பெறப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் ஒப்பிடும்போது, உயிர் பூச்சிக்கொல்லிகள் பொதுவாக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானவை. விவசாயத்தில் பூச்சி மேலாண்மையில் உயிர் பூச்சிக்கொல்லிகளின் முதன்மையான நன்மையே, அவற்றின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புரவலன் தனித்தன்மை ஆகும். இதனுடன் ஒரு பரப்பும் அல்லது ஒட்டும் திரவம் மற்றும் நுண்ணூட்டச்சத்தினைக் கலந்து தெளிப்பதால், தெளிக்கப்பட வேண்டிய உடலில், கரைசலை சரியாகப் பரப்ப உதவுகிறது மற்றும் இது தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
சான்றிதழ்: UAL தயாரிப்புகள் விவசாயம், மீன்வளர்ப்பு, மற்றும் கால்நடை தீவனம் மற்றும் பண்ணை துறைகளுக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் சுற்றுச்சூழல்-நிலையான தீர்வுகளை வழங்குகிறது. மேலும் UAL தயாரிப்புகள் OMRI மற்றும் ECOCERT ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்டுள்ளன. இவை உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் முகவர்கள். OMRI, EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரங்களால் சான்றளிக்கப்பட்ட, ZYΜΟ® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிரியல் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்த சான்றிதழ் மூலம் தயாரிப்புகள் பாதுகாப்பானது, இயற்கையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…