இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் மிளகாய் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் பொதுவான பூச்சிகள் ஆகும். பயிரின் மகசூல் மற்றும் தரத்தைப் பாதுகாக்க இந்தப் பூச்சிகளைக் கையாளுவது மிகவும் முக்கியம். இவை மிளகாய் பயிரை நாற்று நிலையிலிருந்து, இனப்பெருக்க நிலை வரை தாக்கும் சக்தி கொண்டது. பல்வேறு வகையான சிலந்திப் பூச்சிகளில், மஞ்சள் சிலந்தி பூச்சி பயிருக்கு அதிக அழிவை ஏற்படுத்துகிறது. இலைகள், தளிர்கள், மொட்டுகள் மற்றும் பழங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி மிளகாய் பயிருக்கு இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகளின் வயது முதிர்ந்த மற்றும் நிம்ஃப் நிலை இரண்டும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அவை பாதிக்கப்பட்ட தாவரங்களில் இலை சுருட்டு அறிகுறியையும் ஏற்படுத்துகின்றன.
பூச்சிகள் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில் செழித்து வளரும், பயிர் பூக்கும் மற்றும் பழம் காய்க்கும் நிலைகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அதேசமயம், பயிர் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் இலைப்பேன் தாக்குதல்கள் மிகவும் கடுமையாக இருக்கும். சேதமானது ஒரு செடிக்கு பழங்களின் எண்ணிக்கையை குறைக்க வழிவகுக்குப்பதோடு அல்லாமல் பழத்தின் அளவுகளையும் குறைக்கும். இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகளின் தாக்குதல் 20% முதல் 50% வரை மகசூல் இழப்பை மிளகாயில் ஏற்படுத்தும். அதுவே தாக்கம் அதிகமாக இருந்தால், 60-90% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் “மிளகாயில் இலை சுருட்டு வைரஸைப்” பரப்பும் திசையனாக செயல்படுகிறது. இந்த பூச்சிகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தாவிட்டால்,அவற்றின் தாக்குதலால் அவை முழு பயிருக்கும் அழிவை ஏற்படுத்தும்.
இலைப்பேனின் அறிவியல் பெயர்: ஸ்கிருட்டோத்ரிப்ஸ் டார்சாலிஸ்
பொருளாதார உச்சவரம்பு நிலை – ETL: 6 இலைப்பேன்/இலை அல்லது 10% பாதிக்கப்பட்ட பயிர்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் | அளவு (ஒரு லிட்டர் தண்ணீருக்கு) |
இயந்திர மேலாண்மை | ||
பாரிக்ஸ் மேஜிக் குரோமடிக் நீல அட்டை ஒட்டும் பொறி | குரோமடிக் பொறி | 8-10 தாள்கள்/ஏக்கர் |
தபஸ் மஞ்சள் அட்டை ஒட்டும் பொறி | 22 செ.மீ x 28 செ.மீ | 6-8/ஏக்கர் |
உயிரியல் மேலாண்மை | ||
கேபீ த்ரிப்ஸ் ரேஸ் பூச்சிக்கொல்லி | தாவரவியல் சாறுகள் | 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
ஈகோனீம் பிளஸ் | அசாடிராக்டின் 10000 ppm | 3 மில்லி/லிட்டர் தண்ணீர் |
கன்ட்ரோல் TRM உயிர்-பூச்சிக்கொல்லி | தாவரவியல் சாறுகளுடன் கலந்து கரிம கலவை | 1.5-2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
இரசாயன மேலாண்மை | ||
அக்டாரா பூச்சிக்கொல்லி | தியாமெதோக்சம் 25% WG | 0.5 கிராம்/லிட்டர் தண்ணீர் |
டெலிகேட் பூச்சிக்கொல்லி | ஸ்பைனெட்டோரம் 11.7% SC | 0.9 மில்லி/லிட்டர் தண்ணீர் |
அலன்டோ பூச்சிக்கொல்லி | தியாக்ளோபிரிட் 21.7% SC | 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
பெனேவியா பூச்சிக்கொல்லி | சயண்ட்ரானிலிப்ரோல் 10.26% OD | 1.7-2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
எக்ஸ்போனஸ் பூச்சிக்கொல்லி | புரோஃபிரானிலைடு 300 G/L SC | 0.2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
ட்ரேசர் பூச்சிக்கொல்லி | ஸ்பினோசாட் 44.03% SC | 0.3-0.4 மில்லி/லிட்டர் தண்ணீர் |
EM-1 பூச்சிக்கொல்லி | எமாமெக்டின் பென்சோயேட் 5% SG | 0.4 கிராம்/லிட்டர் தண்ணீர் |
தகாஃப் பூச்சிக்கொல்லி | டயஃபென்தியூரான் 47% + பைஃபென்த்ரின் 9.4% SC | 1.25-1.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
காத்யாயனி IMD-178 | இமிடாக்ளோபிரிட் 17.8% SL | 0.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
மொவன்டோ பூச்சிக்கொல்லி | ஸ்பைரோடெட்ராமேட் 15.31% OD | 2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
பிரைம் கோல்டு பூச்சிக்கொல்லி | அசிட்டாமாபிரிட் 20% SP | 0.1-0.2 கிராம்/லிட்டர் தண்ணீர் |
ஷின்சென் பிளஸ் பூச்சிக்கொல்லி | ஃபிப்ரோனில் 5% SC | 1.6-2 மில்லி / லிட்டர் தண்ணீர் |
கோத்ரேஜ் கிரேசியா பூச்சிக்கொல்லி | ஃப்ளூஆக்சாமெட்டமைடு 10% EC | 1 மில்லி/ லிட்டர் தண்ணீர் அல்லது 160 மில்லி/ஏக்கர் |
தனுகா டிசைடு பூச்சிக்கொல்லி | ஈடோஃபென்ப்ராக்ஸ் 6% + டயாஃபென்தியூரான் 25% WG | 2.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
இலைப்பேன் பற்றி மேலும் அறிய: மிளகாயில் கருப்பு இலைப்பேனை எவ்வாறு நிர்வகித்து அதிக லாபம் பெறுவது என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு: பயிரில் இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் இரண்டும் இருந்தால் ‘ட்ரேசர் பூச்சிக்கொல்லியை’ (ஸ்பினோசாட்) தெளிக்க வேண்டாம்.
மஞ்சள் சிலந்தி பூச்சியின் அறிவியல் பெயர்: பாலிஃபேகோடார்ஷனாமஸ் லேட்டஸ்
பொருளாதார உச்சவரம்பு நிலை – ETL: 5-10 சிலந்திப் பூச்சிகள்/இலை
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் | அளவு (ஒரு லிட்டர் தண்ணீருக்கு) |
உயிரியல் மேலாண்மை | ||
ஈகோனீம் உயிர் பூச்சிக்கொல்லி | அசாடிராக்டின் 3000 ppm | 2.5-3 மில்லி/லிட்டர் தண்ணீர் |
R மைட் பயோ அகாரிசைட் | தாவர சாறுகள் | 1-2 மிலி / லிட்டர் தண்ணீர் |
டெர்ரா மைட் | தாவர சாறுகள் | 3-7 மில்லி/லிட்டர் தண்ணீர் |
கிரீன் பீஸ் நீமோல் (10000 ppm) உயிரி வேப்ப எண்ணெய் பூச்சிக்கொல்லி | வேப்ப எண்ணெய் சாறு (அசாட்ராக்டின்) | 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
நீம் – அசாடிராக்டின் 1500 ppm (0.15%) EC-பூச்சிக்கொல்லி | அசாடராக்டின் 1500 ppm (0.15%) EC | 2-2.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
இரசாயன மேலாண்மை | ||
ஓபரான் பூச்சிக்கொல்லி | ஸ்பைரோமெசிஃபென் 240 SC (22.9% w/w) | 0.3 மில்லி/லிட்டர் தண்ணீர் |
மெய்டன் பூச்சிக்கொல்லி | ஹெக்ஸிதியாசாக்ஸ் 5.45% EC | 0.8-1 மில்லி/லிட்டர் தண்ணீர் |
EMA கோல்டு பூச்சிக்கொல்லி | எமாமெக்டின் பென்சோயேட் 5% SG | 0.5 கிராம்/லிட்டர் தண்ணீர் |
ஷோகு பூச்சிக்கொல்லி | டயாஃபென்தியூரான் 50% WP | 0.8-1.2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
கோத்ரேஜ் ஹனபி | பைரிடாபென் 20% w/w WP | 1 கிராம்/லிட்டர் தண்ணீர் |
செட்னா பூச்சிக்கொல்லி | ஃபென்பைராக்ஸிமேட் 5% SC | 1-1.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
ஃபுளோட்டிஸ் பூச்சிக்கொல்லி | புப்ரோஃபெசின் 25% SC | 0.5-1.2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
இன்ட்ரிபிட் பூச்சிக்கொல்லி | குளோர்ஃபெனாபைர் 10% SC | 1.5-2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
குனோய்ச்சி பூச்சிக்கொல்லி | சைனோபிராஃபென் 30% SC | 0.5-0.6 மில்லி/லிட்டர் தண்ணீர் |
கீஃபுன் பூச்சிக்கொல்லி | டோல்ஃபென்பைரைட் 15% EC | 2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
ஓமைட் பூச்சிக்கொல்லி | ப்ராப்பர்கைட் 57% EC | 3 மில்லி/லிட்டர் தண்ணீர் |
மீத்ரின் பூச்சிக்கொல்லி | ஃபென்ப்ரோபாத்ரின் 30% EC | 0.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
மாஜிஸ்டர் பூச்சிக்கொல்லி | ஃபெனாசாக்வின் 10% EC | 2 மில்லி/லிட்டர் தண்ணீர் |
மிளகாய் பயிர்களில் இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் குறிப்பிடத்தக்க பூச்சிகளாகும். இந்த பூச்சிகளை திறம்பட நிர்வகிப்பதால் மிளகாயின் மகசூல் மற்றும் தரத்தை பராமரிக்க, நோய் பரவும் அபாயத்தை குறைக்க, பூச்சி சேதத்தின் பொருளாதார தாக்கத்தை குறைக்க உதவும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவற்றின் மக்கள் தொகையை நிர்வகிக்கவும், மிளகாய் பயிர்களில் இந்தப் பூச்சிகளால் ஏற்படும் மகசூல் இழப்பைக் குறைக்க உதவும்.
பொருளாதார வரம்பு நிலை (ETL) – அதிகரித்து வரும் பூச்சிகளின் எண்ணிக்கையைத் தடுக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட வேண்டிய மக்கள்தொகை அடர்த்தி எண்ணிக்கை ஆகும்.
வயலில் ETL அளவைச் சரிபார்ப்பதன் மூலம், பூச்சியைக் கட்டுப்படுத்தவும், பூச்சியின் அபாயத்தைக் குறைக்கவும், எதிர்காலத்தில் பயிர் இழப்பைக் குறைக்கவும், மேலே குறிப்பிட்ட பூச்சி மேலாண்மை அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்.
பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…