UAL கரிம அடிப்படையிலான தயாரிப்பைப் பயன்படுத்தி வாழைப்பயிரில் பூச்சி மேலாண்மை
வாழைப்பழங்கள் பல நாடுகளுக்கு இன்றியமையாத உணவு ஆதாரமாக விளங்குகிறது, மேலும் உலகின் பல நாடுகளில், வெப்பமண்டல பகுதிகளில் மிகவும் அதிகமாக பயிரிடப்படும் மென்மையான பழமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு இருப்பினும், வாழை செடிகளின் உற்பத்தித்திறனைக் குறைக்கக்கூடிய வகையில், பல்வேறு பூச்சிகள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்த செயற்கை பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் மற்றும் பூச்சிகளில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. வாழையில் வரக்கூடிய பூச்சிகளை சமாளிக்க ரசாயனங்களுக்கு பதிலாக இயற்கை எதிரிகள் அல்லது பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துவதே சிறந்த வழி.
அறிவியல் பெயர்: காஸ்மோபொலைட்டஸ் சார்டிட்டஸ்
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு மற்றும் பழம்
நோய் தடுப்பு | மருந்தளவு/லிட்டர் தண்ணீர் | வேர்த்தண்டுக் கிழங்கு சிகிச்சை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
ஜிமோ தைமோக்ஸ் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1-2 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 1 | – | வேர்த்தண்டுக் கிழங்கு சிகிச்சை |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட்டர் தண்ணீர் | சிகிச்சையின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | இலைவழித் தெளிப்பு |
ஜிமோ தைமோக்ஸ் | 1-2 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | மண்ணில் ஊற்றுதல் |
அறிவியல் பெயர்: ஒடாய்போரஸ் லாங்கிகோலிஸ்
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு மற்றும் பழம்
நோய் தடுப்பு | மருந்தளவு/லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி + 0.10 மில்லி | 1 | – | தண்டில் ஊசி போடுதல் மற்றும் மண்ணில் ஊற்றுதல் |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட்டர் தண்ணீர் | சிகிச்சையின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | இலைவழித் தெளிப்பு |
அறிவியல் பெயர்: பென்டலோனியா நைக்ரோநெர்வோசா f. டிபிக்கல்
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்
நோய் தடுப்பு | மருந்தளவு/லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1.5 மில்லி + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | இலைவழித் தெளிப்பு |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட்டர் தண்ணீர் | சிகிச்சையின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | இலைவழித் தெளிப்பு |
இரசாயன பூச்சிக்கொல்லிகளின் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய அபாயங்களைக் குறைப்பதற்கான ஒரு வழி, இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட உயிர் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாகும். இருப்பினும், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்ற உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் சில எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உயிர் பூச்சிக்கொல்லிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு அவற்றின் பதிவு செயல்முறைகளில் இருந்து கூடுதல் தரவு தேவைப்படுகிறது. உயிர் பூச்சிக்கொல்லி உற்பத்திக்கான சிறந்த கரிம உள்ளீடுகளை UAL வழங்குகிறது.
1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.
நிலை 1: 3-4 கிலோ/ஏக்கர் ஜிமோ பயோ குரோ, 1.5-2.0 கிலோ/ஏக்கர் சைமோ பயோஃபெர்ட் & 0.5-1.0 கிலோ சைமோ பயோடானிக் AG (தூள்) ஆகியவற்றை 200-400 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து, மரக்கன்று நடவு செய்த பிறகு, முதல் முறை இட வேண்டும். அதாவது 15 நாட்களுக்குப் பிறகு – பக்கவாட்டில் இட வேண்டும்.
நிலை 2: 3-4 வது மாதத்தில் பயன்படுத்த – பக்கவாட்டில் இடுவதற்கு: 2.0-2.5 கிலோ/ஏக்கர் ஜிமோ பயோ க்ரோ, 1.0- 1.5 கிலோ/ ஏக்கர் ஜிமோ க்ரோவெல், 1.5-2.0 கிலோ/ஏக்கருக்கு சைமோ பயோஃபெர்ட் & 0.5-1.0 கிலோ சைமோ பயோடானிக் AG (தூள்) ஆகியவற்றை 200-400 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
சான்றிதழ்: OMRI, ECOCERT, EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரநிலைகளால் சான்றளிக்கப்பட்டு, ZYMO® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிர் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. UAL தயாரிப்புகள் பாதுகாப்பானவை, இயற்கையானவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதை உறுதிசெய்து, கரிம வேளாண்மையின் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…