பிக்ஹாட்டில் ஆர்டர் செய்வது இப்போது எளிதாகிவிட்டது! உங்களுக்குப் பிடித்த வேளாண் பொருட்களை, உங்கள் குரலில் சொல்லி தேடலாம் அவற்றை ஆர்டர் செய்யலாம். அதற்கு முதலில் உங்கள் போனில் பிக்ஹாட் செயலியை திறந்து 'வாய்ஸ் சர்ச்' ஐக்கானை கிளிக் செய்து, உங்களுக்குத் தேவையான வேளாண் பொருட்களை சொன்னால் போதும்.