தர்பூசணி குக்குர்பிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. கடந்த நூற்றாண்டில் மட்டும், தர்பூசணியின் வெள்ளை தோலின் உள் அதிகபட்ச சிவப்பு நிறமும் மற்றும் சாறும் இருக்கும் வகையில் முறையாக பயிரிடப்படுகின்றன. இந்தியாவில் 2020-2021 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 31 மில்லியன் டன் தர்பூசணி உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னணி தர்பூசணி உற்பத்தியாளர்கள் உத்தரப் பிரதேசம், கேரளா,...
கடுகில் மூன்று வகைகள் உள்ளன: பழுப்பு, கருப்பு மற்றும் வெள்ளை. மிகவும் பிரபலமான ஒன்று கருப்பு கடுகு. இந்தியாவில் 2020-2021 ஆம் ஆண்டில் 109.50 லட்சம் டன் கடுகு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய கடுகு உற்பத்தியாளர். கடுகு உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா,...
உலகின் இரண்டாவது பெரிய தேயிலை உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. இந்தியாவின் தட்பவெப்பநிலை மற்றும் சூழ்நிலைகள் தேயிலை பயிரிடுவதற்கு மிகச் சிறந்தவை. 2020-21 ஆம் ஆண்டில் இந்தியா 27 மில்லியன் டன் தேயிலை உற்பத்தி செய்தது. அதுபோக உலகின் மூன்றாவது பெரிய தேயிலை நுகர்வோர் நாடாகவும் இந்தியா உள்ளது. தனித்துவமான சுவை கொண்ட பல்வேறு வகையான...
ஏலக்காய் மசாலாப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில், மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றிய ஏலக்காய் உலகில் மிகவும் விலை உயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். குவாத்தமாலாவைத் தொடர்ந்து ஏலக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா ஆண்டுக்கு 15,000 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில்...
ப்ரோக்கோலி (பிராசிகா ஒலேரேசியா) ஒரு குளிர்-பருவப் பயிர் ஆகும். தாவர வளர்ச்சி மற்றும் தரத்திற்கு மிதமான வெப்பநிலை தேவைப்படுகிறது. கரிம ப்ரோக்கோலி விவசாயம் நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியான பலன்களுடன் மிகவும் நிலையான விவசாய முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
கரிம ப்ரோக்கோலி விவசாயம் மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கு பங்களிக்கிறது மற்றும் நீண்ட கால பலன்களை மிக நிலையான...
சோளம் போயேசி குடும்பத்தின் தானிய வகை தாவரமாகும். தொல்பொருள் சான்றுகள் சூடான், எத்தியோப்பியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பகுதிகளில் சோளத் தோற்றத்தின் மையங்களாக அரிவிக்கப்பட்டன. காலப்போக்கில், இது இந்தியாவில் ஒரு முக்கிய தானியப் பயிராக மாறியுள்ளது. இதனை ஜோவர் என்றும் அழைக்கப்படுவர்.
சோளம் வகைகள்:
இனிப்பு சோளம்:
உயரமான தண்டுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இனிப்பு சாறுக்காக...
சூரியகாந்தி ஆஸ்டெரேசி குடும்பத்தைச் சேர்ந்தது. அவை வெப்பமான கோடையில் நன்றாக பூக்கும் மற்றும் நன்கு வடிகட்டிய களி மண்ணில் செழித்து வளரும்.
சூரியகாந்தி சாகுபடிக்கு சத்தான மற்றும் நன்கு வடிகட்டிய மண் தேவை. சூரியகாந்தி விதைகளை நடவு செய்வதற்கு முன் உரம் கலந்து மண்ணை தயார் செய்யவும். சுமார் 4-6 அங்குல உரங்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை...
இது அறிவியல் ரீதியாக புனிகா கிரானேட்டம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது ஒரு முக்கியமான பழப்பயிராகும். மாதுளை குறைந்த வளமான மண்ணில் வளர்க்கலாம். இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட இயற்கை மற்றும் ரசாயன உரத்தை கொடுக்கும்பொழுது பழ உற்பத்தி மற்றும் அதன் தரம் அதிகரிக்கும்.
உரமேலாண்மை:
தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள்:
தழை மற்றும் சாம்பல் சத்து:- நைட்ரஜன் தாவர...
கடுகு "குருசிஃபெரே" குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இது இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுகு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடுகு விதை காய்கறிகள் மற்றும் உணவு தயாரிப்பில் மசாலா பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடுகு புண்ணாக்கு கால்நடை தீவனமாக பயன்படுகிறது.
தட்பவெப்பநிலை
கடுகு மிதவெப்ப மண்டல காலநிலையில் வளர்க்கப்படுகிறது. கடுகு வறண்ட மற்றும் குளிர்ந்த...
கடுகு "குருசிஃபெரே" குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இது இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுகு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடுகு விதை காய்கறிகள் மற்றும் உணவு தயாரிப்பில் மசாலா பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடுகு புண்ணாக்கு கால்நடை தீவனமாக பயன்படுகிறது.
நீரியல் சாகுபடி முறை
மண் இல்லாமல் வளரும் கடுகு மிகவும் ஆரோக்கியமானது, ஏனெனில் அதற்கு...