பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 2020-21 ஆம் ஆண்டின் இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பப்பாளி சாகுபடியின் மொத்த பரப்பளவு சுமார் 1.48 லட்சம் ஹெக்டேர் ஆகும்....
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இருப்பினும், மென்மையான அழுகல் அல்லது வேர்த்தண்டுக்கிழங்கு அழுகல் போன்ற நோய்கள் உங்கள் மகசூல், தரம் மற்றும் சந்தைத்தன்மையை அச்சுறுத்தும். ஆனால் அதற்கு நீங்கள் பயப்பட வேண்டாம்! உங்கள்...
அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய ஒரு பருப்பு வகை. இது பல ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை வழியாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. சோயாபீன் சாகுபடி பல்வேறு வேளாண் தட்பவெப்ப நிலைகளில் வளர்க்கப்படுகிறது...
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.
பருத்தி பயிர்
தாவரவியல் பெயர்: காசிபியம் ஸ்பீசியஸ்
பொதுவான பெயர்: கபாஸ் (ஹிந்தி). கபஹா (பஞ்சாபி), பருத்தி (தமிழ்), பருதி: (மலையாளம்), பத்தி: (தெலுங்கு).
பயிர் பருவம்: காரீப் மற்றும்...
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க பூச்சியாகும். கரும்புத் தண்டுகளின் உட்புறத் திசுக்களை உண்ணும் கரும்புகளின் லார்வாக்கள் மிதமான தாக்குதலின் போது 20% முதல், கடுமையான தாக்குதலின் போது...
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள் கரும்புப் பயிர்களுக்குள் சுரங்கப்பாதையை ஏற்படுத்தி, தண்டுகளுக்குள் நுழைந்து, மென்மையாக வளரும் தளிர்களின் திசுக்களை உண்பதோடு, கரும்பிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. கவனிக்கப்படாமல் விட்டால், இந்த பூச்சி...
பப்பாளி (கேரிகா பப்பாயா) ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளது. பப்பாளி மரங்களின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அவற்றின் தனித்துவமான பாலியல் பண்புகள் மற்றும் அவற்றின் பூக்கும் தன்மை. மற்ற பழ மரங்களைப் போலல்லாமல், பப்பாளி மரங்கள் தங்கள்...
பாக்டீரியல் இலைப்புள்ளி என்பது தக்காளி பயிரிடப்படும் இடங்களில், உலகம் முழுவதும் தக்காளியைத் தாக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாகும். இது தக்காளியின் ஆரம்பகட்ட வளரும் பருவத்தில் தாவரங்களின் இலைகளைக் கடுமையாக பாதிக்கும். மேலும், படிப்படியாக விளைச்சலைக் குறைக்கிறது. தக்காளி பழத்தில் அறிகுறிகள் காணும்போது, இந்த நோய் பயிரின் தரத்தில் (வணிக ரீதியாக தக்காளி விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதலில்)...
முன்பருவ இலைக்கருகல் எனப்படும் பூஞ்சை இலை கருகல்நோய் பெரும்பாலும் தக்காளி செடிகளை பாதிக்கிறது. இந்த நோய் சில சந்தர்ப்பங்களில் தக்காளி பயிர்களின் ஆண்டு வருமானத்தை 79% வரை குறைக்கலாம். தக்காளி குடும்பத்தில் உள்ள உருளைக்கிழங்கு போன்ற பிற தாவரங்களையும் இந்நோய் தாக்குகிறது. இது ஈரப்பதமான, சூடான மற்றும் அடர்த்தியான தக்காளி தோட்டங்களில் செழித்து வளரும்....
தக்காளி பின்பருவ இலை கருகல் என்பது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு தாவரங்களைத் தாக்கக்கூடிய பேரழிவு கொண்ட நோயாகும். இது பைட்டோபதோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற பூஞ்சைக் கிருமியால் ஏற்படுகிறது. இது கடுமையான பயிர் இழப்புகளை ஏற்படுத்தக்கூடியது மற்றும் 1800’களில் நடுப்பகுதியில் ஐரிஷ் உருளைக்கிழங்கு பஞ்சத்திற்கு காரணமாக இருந்தது இந்நோயே. இந்த நோய் முதன்முதலில் 1845 இல்...