செப்டோரியா இலைப்புள்ளி நோய், செப்டோரியா ப்ளைட் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் தக்காளி பயிரிடப்படும் இடங்களில் ஏற்படுகிறது. இந்நோய் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மற்றும் 100% வரையிலான பயிர் இழப்புகள், அதிகளவு இலையுதிர்ந்த பயிர் வயல்களில் பதிவாகியுள்ளன. சாதகமான தட்பவெப்ப நிலைகளில், செப்டோரியா பல்வேறு பயிரிடப்படாத மற்றும் பயிரிடப்பட்ட பயிர்களை பாதிக்கிறது. ஆனால்...
தக்காளியில் சாம்பல் நோய் என்பது ஒரு பொதுவான பூஞ்சை நோயாகும். இது தக்காளி செடிகளை பாதிக்கிறது. குறிப்பாக பசுமைக்குடில் மற்றும் ஹை டன்னல் அமைப்புக்களில் உள்ள தக்காளியை அதிகம் பாதிக்கிறது. இது தாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயல்பாடு மற்றும் விளைச்சலைக் குறைக்கிறது மற்றும் தக்காளியில் 10 முதல் 90 சதவீதம் மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. ஆய்டியம்...
இலைப்பேன் ரோஜா பூக்களை தாக்கக்கூடிய மிக முக்கியமான பூச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவை ரோஜா செடிகளின் சாற்றை உண்ணும் சிறிய பூச்சிகள், இதன் விளைவாக செடிகள் நிறமாற்றம் மற்றும் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. இலைப்பேனால் ஏற்படும் காயம் ரோஜா பூக்களின் அழகியல் மதிப்பைக் குறைத்து அவற்றை சந்தைப்படுத்த முடியாததாக ஆக்குகிறது. அவற்றின் குறுகிய, நீளமான...
வாழை, உலகின் பல நாடுகளில் வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்படும் ஒரு முக்கிய பழப் பயிராகும். இது ஒரு முக்கிய உணவு மற்றும் இனிப்பு வகையாக உலகின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏற்றுமதி செய்யும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு இது வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இருப்பினும், பெரும்பாலான வணிக வகை வாழைப்பழங்கள்...
கரும்பு பயிரானது, விவசாயிகளுக்கு பணப்பயிர் மட்டுமல்ல, வெள்ளைப் படிகச் சர்க்கரையின் முக்கிய ஆதாரமாகவும் இருக்கிறது. கரும்பு உற்பத்தியைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் கடுமையான நஷ்டத்திற்கு வழிவகுக்கும். பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பைட்டோபிளாஸ்மா நோய்க்கிருமிகளால் ஏற்படும் பல்வேறு நோய்கள், கரும்பு சாகுபடிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்துகிறது. இரசாயனங்களின் கண்மூடித்தனமான பயன்பாடு பயிர்களில் இரசாயனத்தின் எஞ்சிய...
மிளகாய் தென் அமெரிக்காவில் தோன்றியது. ஆனால் இந்தியா தான் உலகின் சிறந்த உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் மிளகாய் ஏற்றுமதியாளர் ஆகும். மற்ற முக்கிய மிளகாய் உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, தாய்லாந்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா போன்றவை உள்ளன. மிளகாய் செடிகள் நாற்றழுகல், செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய், சாம்பல் பூஞ்சான், சோனெபோரா அழுகல், ஆந்த்ராக்னோஸ்,...
கரும்பு 10-12 மாதங்கள் நீண்ட காலத்திற்கு வளரும். எனவே, பல பூச்சி தாக்குதல்களுக்கு ஆளாகிறது. பூச்சித் தாக்குதலால் கரும்பு விளைச்சல் 20-25% வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குருத்துத் துளைப்பான், இடைக்கணுத் துளைப்பான், நுனித்தண்டுத் துளைப்பான், கரையான், வெள்ளை ஈ, செதில் பூச்சி மற்றும் வேர்ப்புழு போன்ற 200-க்கும் மேற்பட்ட பூச்சிகள் கரும்புகளை சேதப்படுத்துகின்றது....
மிளகாய் என்பது உணவு, மருந்து மற்றும் சுவையூட்டி போன்ற பல பயன்களைக் கொண்ட ஒரு பல்வகைப் பயிர். ஆனால், விளைச்சலைக் குறைக்கும் பூச்சிகளால் இதன் உற்பத்தி தடைப்படுகிறது. இலைப்பேன், சிலந்திப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவை மிளகாய் செடிகளை நாற்று நிலையிலிருந்து அறுவடை நிலை வரை தாக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன....
பீன்ஸ் மற்றும் அவரை பயிர்கள் புதர் மற்றும் பந்தல் என இரண்டு வகைகளாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை இரண்டுக்கும் வளரும் விதத்தில்தான் வித்தியாசமோ தவிர ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. எது எப்படியோ, பீன்ஸ் அல்லது அவரை விவசாயிகள் அதிகளவில் எதிர்கொள்ளும் பிரச்சனை பூக்கள் மற்றும் காய் உதிர்வாகும்.
எனவே இங்கு பீன்ஸ் மற்றும்...
மண்ணின் pH அளவு என்பது மண்ணின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையின் அளவீடு ஆகும். இது மண்ணில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளின் (H+) செறிவினால் தீர்மானிக்கப்படுகிறது. pH அளவுகோல் 0 முதல் 14 வரை இருக்கும். pH - கார அமிலத்தன்மை 7 என்பது நடுநிலையாக இருக்கும். 7 க்கும் குறைவான pH - கார...